An open API service indexing awesome lists of open source software.

https://github.com/lokesh-coder/kavithaigal


https://github.com/lokesh-coder/kavithaigal

Last synced: 5 months ago
JSON representation

Awesome Lists containing this project

README

          

### கவிதைகள்

-------

உன்னை கடந்து செல்லும் போதெல்லாம் உணருகிறேன்..

புல்லாங்குழலில் மட்டுமல்ல,

உன் கூந்தலில் சிக்கி தவித்து வெளிவரும் காற்றும் கூட

இசையாய் மாருமென்று!

____